ADDED : மார் 10, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் ராமச்சந்திர ராஜா குருகுலம் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
குருகுல தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் மஞ்சுளா ஆண்டறிக்கை வாசித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி., ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். என்.ஏ. மஞ்சம்மாள் பாலிடெக்னிக் இயக்குனர் விஸ்வநாதன் வாழ்த்தினார். மாணவி பூமிகா வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. மாணவி பத்மலட்சுமி நன்றி கூறினார்.