ADDED : ஆக 25, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவிகளுக்கு வரவேற்பு
ராஜபாளையம்
ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா பெண்கள் கல்லுாரியில் முதாலண்டு மாணவிகள் வரவேற்பு நடந்தது.
தாளாளர் கிருஷ்ணராஜூ தலைமை வகித்தார். முதல்வர் ஜமுனா வரவேற்றார்.
ராம்கோ இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கார்த்திகேயன், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி பேராசிரியர் சிதம்பரநாதன் துணை முதல்வர் மஞ்சுளா தேவி ,இயற்பியல் துறை ஜெனிபர் உள்ளிட்ட துறை தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாணவி தேவி ஸ்ரீ நன்றி கூறினார்.