ADDED : ஜூலை 20, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் ரயில்வே ஸ்டேஷன் முனபு டி.ஆர்.இ.யு., தொழிற்சங்க பொதுச்செயலாளர் பேபி சகிலாவை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை கோட்டபொருளாளர் பெஞ்சமின் பாண்டியன் தலைமை வகித்தார். விருதுநகர் கிளைத்தலைவர் அம்பேத்கர் முன்னிலை வகித்தார். செயலாளர்கள் பாண்டித்துரை, சிவாகாசி கணேசன், நிர்வாகிகள் சந்திரசேகர், தங்கமலை, சரவணன் மகேந்திரன் பங்கேற்றனர்.
