/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரெங்கையன்பட்டியில் கோயில் திருவிழா
/
ரெங்கையன்பட்டியில் கோயில் திருவிழா
ADDED : ஆக 17, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி ரெங்கையன்பட்டியில் பட்டத்தரசிஅம்மன், காளியம்மன், அய்யனார், கருப்பசாமி கோயில்திருவிழா நடந்தது.
இலுப்பையூர் வீரமல்லம்மாள் கோயிலில்இருந்து பாரம்பரிய முறைப்படி குதிரை எடுத்து வந்தனர். சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை செய்யப்பட்டு, குதிரை எடுத்து சுவாமி ஊர்வலம் வந்தது. நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

