ADDED : ஜூலை 19, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : வெம்பக்கோட்டை பேர் நாயக்கன்பட்டி சேர்ந்தவர் கோட்டம்மாள் இவர் கணவர் வெங்கடேஷ்,45.
ஜூலை 10 காலை 11:00 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.