நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர்: நடுவப்பட்டியைச் சேர்ந்தவர் மாரிலெட்சுமி 40. இவர் அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆர்.ஆர்., நகர் முக்குரோட்டைச் சேர்ந்தவர் கீர்த்திகா 21. இவர் அடிக்கடி அலைபேசியில் பேசிக்கொண்டு, வீட்டில் உள்ளவர்களிடம் சரியாக பேசாமல் சண்டையிட்டதால் பெற்றோர் அலைபேசியை வாங்கி வைத்தனர். இதனால் மன வருத்தத்தில் நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.