sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வைகாசி பொங்கல் தேரோட்டம்

/

வைகாசி பொங்கல் தேரோட்டம்

வைகாசி பொங்கல் தேரோட்டம்

வைகாசி பொங்கல் தேரோட்டம்


ADDED : மே 24, 2024 02:06 AM

Google News

ADDED : மே 24, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் வெயிலுகந்தம்மன் கோயிலின் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

மே 14ல் கொடியேற்றமாகி மே 21ல் பொங்கல், நேற்று முன்தினம் அக்னி சட்டி நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. விழாவின் இறுதிநாளான நேற்று தேரோட்டம் மாலை 5:00 மணிக்கு நடந்தது. மெயின் பஜார், கிழக்கு, மேற்கு ரதவீதிகள் வழியாக வந்து தேர் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் செய்தனர்.






      Dinamalar
      Follow us