நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது.
முதல்வர் ராஜகுரு தலைமை வகித்தார். மகளிர் மன்ற தலைவர் முத்துமணி துணைத்தலைவர் சக்தி சாரதா ஒருங்கிணைத்தனர். போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிர்வாக குழு உறுப்பினர்கள் சாந்த லட்சுமி, கே.கிருஷ்ணவேணி, வெம்பக்கோட்டை சிறப்பு வருவாய் கோட்டாட்சியர் வி. கிருஷ்ணவேணி பரிசுகள் வழங்கினர். விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் பத்மநாபன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.