தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : ஏப் 18, 2024 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2024 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி துரைச்சாமிபுரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 33.

கட்டட தொழிலாளியான இவர் வேலைக்கு போகாமல் மது அருந்தினார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us