நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் வடுகர் கோட்டை கம்மவார் டிரஸ்ட், சானிடி பயிற்சி மையம், விருதுநகர கவிதா யோகாலயா இணைந்து யோகாசன போட்டிகள் நடத்தியது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டிரஸ்டின் துணைத் தலைவர் கார்த்திகேயன் பரிசுகளை வழங்கினார். யோகா கலை நிபுணர்கள் ராஜகோபால், சுந்தர்ராஜன், சுந்தரம், கணேஷ்குமார், டாக்டர் லாவண்யாதேவி, பொன்ராஜ திலகம் பங்கேற்றனர். யோகாவின் முக்கியத்துவம் பற்றி விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவக்குமார், சிங்காரவேல் செய்தனர்.- -