/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆசிரியர் தகுதித்தேர்வு 1293 பேர் ஆப்சென்ட்
/
ஆசிரியர் தகுதித்தேர்வு 1293 பேர் ஆப்சென்ட்
ADDED : நவ 17, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாவது நாளாக நேற்று 35 மையங்களில் நடந்தது.
தேர்வில் பங்கேற்க 10 ஆயிரத்து 870 பேர் விண்ணப்பிந்திருந்த நிலையில் 9577 பேர் தேர்வு எழுதினர். இதில் 1283 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

