UPDATED : நவ 20, 2026 08:42 PM
ADDED : நவ 20, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் காமராஜ் நகரில் லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு மக்கள் புகார் அளித்தனர்.
ரேஷன் தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் அங்கு சோதனை செய்தபோது லோடு வேனில் இருந்து 3 பேர் தப்பி ஓடினர். வேனில் இருந்த 1050 கிலோ ரேஷன் அரிசியையும் ,வேனையும் பறிமுதல் செய்தனர். கடத்தியவர்களை ராஜபாளையம் வடக்கு போலீசார் தேடுகின்றனர்.
