ADDED : ஏப் 19, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்:
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சர்ச் தெருவில் நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த சந்தனகுமார் 44, வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்ததில் தடை குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் பல்வேறு பகுதிகளுக்கு சில்லறை விற்பனைக்காக வெளியூரிலிருந்து வரவழைத்தது தெரிந்தது. 7 கிலோ குட்காவை கைப்பற்றி அவரை கைது செய்துள்ளனர்.

