sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மேலையூர் ஊராட்சிக்கு வந்த பேட்டரி குப்பை வாகனம்

/

மேலையூர் ஊராட்சிக்கு வந்த பேட்டரி குப்பை வாகனம்

மேலையூர் ஊராட்சிக்கு வந்த பேட்டரி குப்பை வாகனம்

மேலையூர் ஊராட்சிக்கு வந்த பேட்டரி குப்பை வாகனம்


ADDED : அக் 18, 2024 04:49 AM

Google News

ADDED : அக் 18, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக 2 ஊராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கும் குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டது.

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கபுரம், மேலையூர் ஊராட்சிகளுக்கு குப்பையை அள்ள பேட்டரி வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. 2 வாகனங்கள் வாங்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தப்பட்டன. வந்து 2 ஆண்டுகள் ஆகியும் ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமல் காட்சி பொருளாக நின்றது.

இதுகுறித்து அக்.13ல், தினமலர் நாளிதழில் செய்தி வெளி வந்தது. இதையடுத்து, வாகனங்களுக்கு பேட்டரிகள் பொருத்தி உடனடியாக 2 ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.






      Dinamalar
      Follow us