ADDED : ஜன 01, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் கல்லுாரி செயலாளர் தர்மராஜன் தலைமையில் நடந்தது.
இதில் கல்லுாரி முதல்வர் செந்தில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று கலந்துரையாடினர்.

