/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 16, 2025 08:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : உள்ளூர் பணியிட மாறுதல்கள் வழங்காமல் அரசாணைக்கு எதிராக காலிப்பணியிடங்களை நிரப்புவதை கண்டித்தும், மே மாதம் கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தியும் விருதுநகரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர். உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் டெய்சி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா பேசினர். மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள் நன்றிகூறினார்.