
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் அருகே உப்பத்துார் ஜிவிஜே இன்டர்நேஷனல் பள்ளியில் 11வது ஆண்டு விழா நடந்தது.
பள்ளிச் செயலாளர் ஆர்.வத்சலாதேவி தலைமை வகித்தார். முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரமா பிரபா ஆண்டு அறிக்கை வாசித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் ஆசிரியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.

