தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜூலை 17, 2025 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2025 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: மல்லி யஷஸ் இங்கிலீஷ் பள்ளி மாணவர்கள் சிவகாசி நீரோ ஸ்கேட்டிங் அகடாமியில் நடந்த அகில இந்திய ஸ்கேட்டிங் போட்டிக்கான மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.

11, 14 வயது பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் 3 பேர் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் உஷா ரமேஷ், முதல்வர் லட்சுமி பிரியா பாராட்டி பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us