sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாணவருக்கு பாராட்டு

/

மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு


ADDED : நவ 23, 2024 06:16 AM

Google News

ADDED : நவ 23, 2024 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்; ஈரோட்டில் நடந்த குடியரசு தின தடகள போட்டியில் விருதுநகர் மாவட்டம் சார்பில் மேலக்கோட்டையூர் சின்னையாபுரத்தில் உள்ள தேவசகாயம் அன்னத்தாயம்மாள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 11 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் பிளஸ் 2 படிக்கும் பொன் அஜீத் 19 வயதுக்குட்பட்டோர் மாணவர் பிரிவில் 200 மீட்டர் ஓட்டத்தில் இறுதி போட்டியில் 3ம் இடம் பெற்றார். இவர் 200 மீட்டர் துாரத்தை 23.04 வினாடிகளில் கடந்து மாநில அளவில் மூன்றாமிடம் வெற்றி பெற்றார். இம்மாணவரை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us