ADDED : அக் 10, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் மதுரை காமராஜ் பல்கலையின் குத்துச்சண்டை போட்டியில் உயிரி தொழில்நுட்பவியல் துறை மாணவி தேஜாஸ்ரீ தங்கப்பதக்கம் வென்று அகில இந்திய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வானார்.
தமிழ் துறை மாணவி மணிமாலா வெள்ளி பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லுாரி செயலாளர் செல்வராஜன், இணைச்செயலாளர் ராஜேஷ், கல்லுாரி முதல்வர் பாலமுருகன் பாராட்டினர்.