தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : டிச 06, 2024 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2024 05:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினத்தை நினைவு கூறும் வகையில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் தேசிய பிரசாரம் நடத்தியது.

விருதுநகரில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் மகளிர் திட்ட இயக்குனர் ஜார்ஜ் மைக்கேல் தலைமையில் நடந்தது. உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us