தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : அக் 30, 2024 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகரில் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி முன்னிலையில், கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் நடந்தது.

இதில் மின்னணு வங்கி, நுகர்வோர் போக்குவரத்து செயலிகள், குழந்தை தொழிலாளர், தேசிய தர நிர்ணய அமைப்பு அறிமுகம், கேர் செயலி, நுகர்வோர் உணவின் தரம், மின்வாரிய சேவைகள் குறைதீர் முறைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் பேசினர்.

டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அனிதா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மைவிழி செல்வி, முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us