
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து பா.ஜ., சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகளிரணி கிழக்கு மாவட்ட தலைவர் ஜீவரத்தினம், மேற்கு மாவட்ட தலைவி பாண்டி மீனா தலைமையில், மகளிரணி மாநில துணைத் தலைவர் லீலாவதி முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரைராஜா, நிர்வாகிகள் வெற்றிவேல், காமாட்சி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

