நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம், : ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே குமரன் தெருவை சேர்ந்த ராஜேஷ் 30, ஆட்டோவில் 40 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததை வடக்கு
போலீசார் கண்டுபிடித்து, அவரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.