sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஜல்லி, தூசி கடத்தல்; 6 பேர் மீது வழக்கு

/

ஜல்லி, தூசி கடத்தல்; 6 பேர் மீது வழக்கு

ஜல்லி, தூசி கடத்தல்; 6 பேர் மீது வழக்கு

ஜல்லி, தூசி கடத்தல்; 6 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 06, 2024 12:17 AM

Google News

ADDED : பிப் 06, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : திருச்சுழி நரிக்குடி ரோட்டில் போலீசார் அந்த வழியாக வந்த 2 லாரிகளை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கிரஷர் தூசி, ஜல்லி கற்களை கடத்தியது தெரிய வந்தது.

திருச்சுழி போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், லாரி உரிமையாளர்கள் காரைக்குடி கோட்டையூரைச் சேர்ந்த சாந்தி, அருப்புக்கோட்டை சேர்ந்த பாலு உட்பட 6 பேரு மீது வழக்கு பதிவு செய்தனர்.--






      Dinamalar
      Follow us