sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கேஷியர் மாயம்

/

கேஷியர் மாயம்

கேஷியர் மாயம்

கேஷியர் மாயம்


ADDED : மார் 30, 2025 03:29 AM

Google News

ADDED : மார் 30, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அழகாபுரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 36, இவர் பந்தல்குடியில் உள்ள ராம்கோ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் கேஷியராக உள்ளார்.

3 நாட்களுக்கு முன்பு தன் மனைவி மகாலட்சுமியிடம், பள்ளி வேலை சம்பந்தமாக ஆர்.ஆர்., நகர் வரை செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us