sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆசிரியையிடம் செயின் பறிப்பு

/

ஆசிரியையிடம் செயின் பறிப்பு

ஆசிரியையிடம் செயின் பறிப்பு

ஆசிரியையிடம் செயின் பறிப்பு


ADDED : ஆக 28, 2025 11:51 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் நாகராணி 48. இவர் ஒ.சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.

நேற்று காலை 9:00 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக டூவீலரில் இனாம்ரெட்டியாபட்டி ரோட்டில் பட்டாசு ஆலை அருகே சென்ற போது நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்தவர்கள் டூவீலரை மறித்து நிறுத்தினர்.

காரில் இருந்து இறங்கிய மாஸ்க் அணிந்த இருவர் ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன்தங்க செயின், கைப்பையை பறித்து சென்றனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us