நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி அம்பேத்கர் நகர் ஆதி திராவிடர்களுக்கான மயானம் உள்பட ரூ.80 லட்சம் மதிப்புள்ள பணிகளை ஆய்வு செய்தார்.
சோழபுரம் பெருமாள் கோவில் 13 ஆம் நுாற்றாண்டு கல்வெட்டு, ஜமீன் கொல்லன் கொண்டான் அரண்மனை கட்டட வடிவமைப்பு, கல்குவாரியில் நாயக்கர் கால கல்சிற்பம் போன்றவைகளை பார்வையிட்டார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தண்டபாணி, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.