ADDED : ஆக 14, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: உத்தராகாண்டில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து விருதுநகரில் காங்.
கட்சியினரின் சார்பில் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தைத் தொடர்ந்து, தேசபந்து மைதானத்தில் இருந்து புறப்பட்ட காங்கிரஸாரின் அமைதி ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
