ADDED : பிப் 01, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், : இருக்கன்குடி போலீசில் எஸ்.எஸ்.ஐ., ஆக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் நேற்று முன்தினம் நத்தத்துப்பட்டி விலக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்தசித்திரவேல், 50. பொது இடத்தில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார் எஸ்.எஸ்.ஐ., ரமேஷ் கண்டித்தார்.
சித்திரவேல் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இருக்கன்குடி போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.