தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 17, 2026 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 12:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துதல் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச்செயலாளர் போஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் கார்மேகம், மண்டல பொதுச்செயலாளர் வெள்ளைத்துரை பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us