தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 27, 2026 03:47 AM

ADDED : அக் 26, 2026 10:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 03:47 AM ADDED : அக் 26, 2026 10:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: வருவாய் உதவியாளர்களுக்கு வழங்குவது போல் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6750 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் முருகாயி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் சதானந்தி, மாநில துணை பொது செயலாளர் சுப்புக்காளை கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us