ADDED : அக் 26, 2026 10:02 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: காரியாபட்டி மேலக்கள்ளங்குளத்தில் எத்தனால் ஆலை அமைக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்து கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலக்கள்ளங்குளம், வி.நாங்கூர் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களுக்கு வேலைவாய்ப்பை தரும் மத்திய அரசின் அனுமதியுடன் எத்தனால் தயாரிக்கும் ஆலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் ஷரண்யா அறியிடம் மனு அளித்தனர்.
