தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நீரில் மூழ்கி பலி

நீரில் மூழ்கி பலி

நீரில் மூழ்கி பலி


ADDED : அக் 26, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் அருகே ரோசல்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாண்டி 50.

இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு பேராலி ரோட்டிற்கு அருகே ஊரணியில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியானார். இவரின் உடலை தீயணைப்புத்துறையினர் தேடி இரவு 8:00 மணிக்கு மீட்டனர். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us