ADDED : நவ 01, 2026 07:47 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் சூலக்கரை மேட்டில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளிலும் காலி பாட்டில்களை சேகரிக்கும் திட்டத்தை அரசு கைவிடக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநில துணைத் தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
