நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ஸ்ரீவில்லிபுத்துார் பெருமாள் தேவன் பட்டி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் வீரமணிகண்ணன் 38, ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் டூவீலரில் வந்தபோது எதிரே வேலாயுதபுரத்தை சேர்ந்த கருத்த பாண்டியன் வந்த லோடு வேன் மோதியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.