ADDED : ஜூலை 21, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் விருதை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
இதில் 6 வயது முதல் 18 வயதுடைய பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகாடமி தலைவர் சரவணன், குழுவினர் செய்திருந்தனர்.