தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்

ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 10, 2026 07:12 PM

ADDED : நவ 10, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 07:12 PM ADDED : நவ 10, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டியில் பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட்டு, அரசு நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் மயமாக்கல் நடைமுறைக்கு வந்தால் ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரம், தொழில் சார்ந்த எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என கவலை தெரிவித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பி, அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us