ADDED : ஆக 13, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம், ஆக. 14-
ராஜபாளையம் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் பிரிவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி தொகை வழங்கப்ட்டது.
ராஜபாளையம் டெக்ஸ்டைல்ஸ் பிரிவு 1900 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.43 லட்சம் உதவித் தொகையினை டெக்ஸ்டைல்ஸ் பிரிவு தலைவர் மோகனரெங்கன், துணை பொது மேலாளர் சண்முகராஜ், தலைமை துணை தலைவர் பாலாஜி வழங்கினர். தொழிற்சங்க தலைவர்கள், பிரதிநிதிகள், தொழிலாளர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
