sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் கலெக்டர் ஜெயசீலன் பேட்டி

/

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் கலெக்டர் ஜெயசீலன் பேட்டி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் கலெக்டர் ஜெயசீலன் பேட்டி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் கலெக்டர் ஜெயசீலன் பேட்டி


ADDED : மார் 17, 2024 12:31 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சட்டசபை தொகுதிக்கு நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை, வீடியோ டீம் என்ற மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகள் நடைபெறும்.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1680 ஓட்டுப்பதிவு மையங்களில் 2 மட்டுமே பதட்டமான பகுதியாக உள்ளது. இந்த முறை மாவட்டத்தில் நுாறு சதவிகிதம் ஓட்டுப் பதிவை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.






      Dinamalar
      Follow us