தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 15, 2026 11:32 PM

ADDED : அக் 15, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 11:32 PM ADDED : அக் 15, 2026 07:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மின்வாரிய வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மின் உற்பத்தி, விநியோகத்தை தனியார்மயமாக்கும் அரசின் முடிவை கண்டித்தல் உள்பட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாவட்ட தலைவர் இளங்கோவன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட செயலாளர் ராஜாராம், மின்சார தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் கலுசிவலிங்கம் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us