தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்

தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்

தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்


ADDED : நவ 04, 2025 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2025 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் சார்பில், தகுதிவாய்ந்த பெண் தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம் அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் நவ. 4 முதல் நடக்கிறது.

மகளிர் குழுவில் 2 ஆண்டுகள் உறுப்பினராக உள்ளவர்கள், வங்கி கடன் பெற்று திரும்ப செலுத்திய அனுபவம் பெற்ற 18 முதல் 55 வயதுடைய அனைத்து பெண்களும் பயன்பெறும் வகையில் 2 சதவீதம் வட்டி மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்படும். நவ. 4 - விருதுநகர், நவ. 5 - சிவகாசி, நவ. 7 - காரியாபட்டி, நவ. 11 - ராஜபாளையம் பகுதிகளில் முகாம்கள் நடக்கிறது. விருப்பமுள்ள பெண் தொழில் முனைவோர்கள் பங்கேற்கலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us