நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் எட்வின் பீட்டர், 40. விவசாயி.
சிப்பிப் பாறை அருகே கொடைப்பாறையில் உள்ள தோட்டத்தில் விவசாய பணிகளை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 8:15 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சிப்பிப் பாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது சாலையோர பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார்.
ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

