நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி, 60.
இவர் மகள் சத்தியபாமா, 30. நவ.28 இரவு 8:45 மணிக்கு வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மாயமானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

