sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

முந்திரி எண்ணெய் ஆலையில் தீ விபத்து

/

முந்திரி எண்ணெய் ஆலையில் தீ விபத்து

முந்திரி எண்ணெய் ஆலையில் தீ விபத்து

முந்திரி எண்ணெய் ஆலையில் தீ விபத்து


ADDED : பிப் 01, 2024 05:21 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் அருகே முத்துராமன் பட்டி, சிவந்தி தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி 74. இவருக்கு சொந்தமாக இனாம்ரெட்டியப்பட்டி பகுதியில் முந்திரி எண்ணெய் தயாரிப்பு ஆலை உள்ளது.

இந்த ஆலையில் நேற்று காலை 6:00 மணிக்கு கொதிகலனில் அதிக வெப்பநிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டு மிஷின்கள், பொருட்கள் கருகி சேதமானது. சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us