நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்; சாத்துாரில் ம.தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. நகரத் தலைவர் கணேஷ் குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் ராஜமோகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ரகுராமன் எம்.எல்.ஏ., கொடி ஏற்றினார்.
கட்சி நிர்வாகிகள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.