தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நிறுவனர் தின விழா

நிறுவனர் தின விழா

நிறுவனர் தின விழா


ADDED : செப் 20, 2026 03:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 03:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் நிறுவனர் கலசலிங்கத்தின் 102வது தின விழா இணைவேந்தர் டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது.

துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். மாணவர் நல இயக்குனர் பால கண்ணன் வரவேற்றார்.

சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள், அனைத்து பாடங்களிலும் முதல் மூன்று தகுதி இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ், விருது ஆகியவற்றை வழங்கி துணைத் தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கல்சலிங்கம் பேசினர். ஆராய்ச்சி துறை சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளிகொண்ட ராஜசேகரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us