ADDED : நவ 27, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் மலைப்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் ஏ.என்.டி., கல்வி, மருத்துவம், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமையில் நடந்தது.
இதில் இதயம், நுரையீரல், காது, மூக்கு, தொண்டை, கண், செவி திறன் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

