ADDED : ஆக 30, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவும், ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி விழாவும் நடந்தது.
ஆலய பாதுகாப்பு குழு மாவட்ட தலைவர் சிவசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தொகுதி தலைவர் தனராஜ், நகர தலைவர் மனோஜ், துணைத் தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஆத்துக்கடை வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

