தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயிலில் குட்கா: இருவர் கைது

ரயிலில் குட்கா: இருவர் கைது

ரயிலில் குட்கா: இருவர் கைது


ADDED : ஆக 26, 2025 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2025 03:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் (17235) துாத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், கோவில்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் 29, ஆகியோர் 5 கிலோ தடை குட்காவை கடத்த முயன்றனர்.

இவர்களை நேற்று விருதுநகரில் ரயில்வே போலீசார் கைது செய்து உணவுப்பாதுகாப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us